பாம்பு தோல் உரிப்பதில்லை சட்டை போன்ற மேல்தோலைத்தான் உரிக்கிறது . பாம்பின் உடலைச் சுற்றி உட்தோல், வெளித்தோல் என்று இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. உட்தோல் மென்மையாக இருக்கும். வெளித்தோல் கெரட்டின் என்ற பொருளால் தடிமனாக உருவாகியிருக்கும். பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது காயம் அடைந்துவிடாமல் இந்தத் தோல் சட்டை பாதுகாக்கிறது. வெளித்தோல் நாளுக்கு நாள் கெட்டியாகும். 70-90 நாட்களில் தடித்த வெளித்தோலால் பாம்புக்குப் பார்வை சக்தியே குறைந்துவிடும். அதனால் இந்தத் தோல் சட்டையை உரித்துவிடுகிறது, பாம்பு. உட்தோலுக்கும் வெளித்தோலுக்கும் இடையே ஒருவித திரவம் சுரப்பதால் வெளித்தோல் சட்டையை எளிதாக உரித்துவிட முடிகிறது. ஓராண்டுக்கு 3 முறையாவது பாம்புகள் சட்டையை உரிக்கின்றன.
அறிவியல் அறிவோம்- பாம்பு தோல் உரிப்பது ஏன்
Related Posts:
Hair Care Tips in Summer கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்: செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 - இரண்டையும் அரைத்து அப்படியே தலை… Read More
மும்பை ஐஐடி-யில் இளநிலை பொறியாளர் பணி மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay - யில் ம… Read More
நெடுந்தூர ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கக்கூடாது ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். "அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்க கூடாது,' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ள… Read More
ஒரு தேர்வு மையம்; இரு மாணவர்கள் வால்பாறை முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், இரு மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பு ப… Read More
பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பல்வேறு பணி கேரள மாநிலம், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்ப… Read More
0 comments:
Post a Comment