தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற இருந்தஅரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டப்படி தேர்வு நடைபெறும் என்று பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment