Flash News - 4 மாவட்டங்களுக்கு கன மழை காரணமாக இன்று (2.11.2018) விடுமுறை அறிவிப்பு!





1. கனமழை காரணமாக புதுக்கோட்டை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

2.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

3. திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(02.11.18)  விடுமுறை அறிவிப்பு-மாவட்ட ஆட்சியர்.

4. தஞ்சை - விடுமுறை குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் - மாவட்ட நிர்வாகம்.

Related Posts:

0 comments:

Post a Comment