Flash News : கஜா புயலுக்கு ஒரு நாள் ஊதியம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு

 தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் அந்தோனிய சாமி வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment